சினிமா செய்திகள்

ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா? சல்மான்கான் விளக்கம் + "||" + Wife, daughter in Dubai after secret marriage? Salman Khan Description

ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா? சல்மான்கான் விளக்கம்

ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா? சல்மான்கான் விளக்கம்
ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா? சல்மான்கான் விளக்கம்.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 55 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில நடிகைகளுடன் அவருக்கு நெருக்கம் இருந்தும் யாரையும் மணக்கவில்லை.

இந்த நிலையில் சல்மான்கானுக்கு ஏற்கனவே ரகசிய திருமணம் முடிந்துவிட்டது என்றும், அவருக்கு 17 வயதில் மகள் இருக்கிறார் என்றும் தகவல் பரவி உள்ளது. மனைவியும், மகளும் துபாயில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டுவிட்டரில் வெளியான இந்த பதிவு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சல்மான்கானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து சல்மான்கான் கூறும்போது, “எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக வெளியான தகவல் பொய். எனக்கு மனைவி இல்லை. நான் 9 வயதில் இருந்து இந்தியாவில் உள்ள கேலக்சி குடியிருப்பில்தான் வசித்து வருகிறேன். நான் எங்கு வசிக்கிறேன் என்பது எல்லோருக்குமே தெரியும்’’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
2. தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து? அமைச்சர் விளக்கம்
நிபா வைரசால் தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவது பற்றி அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார்.
3. தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்
தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்.
4. திருமணம் எப்போது? சுருதிஹாசன் விளக்கம்
திருமணம் எப்போது? சுருதிஹாசன் விளக்கம்.
5. மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்
மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுப்பா? சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம்.