சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மரணம் + "||" + Death of famous actor

பிரபல நடிகர் மரணம்

பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.
பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். அடயத்தே கண்மனி, சொப்ன லோகத்தே பாலபாஸ்கர், குஞ்சிரமயனம், அமர் அக்பர் அந்தோனி உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படன்நயிலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கேரள மாநிலம் கடவந்தராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. படன்நயில் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால். திலீப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலத்தை மேலும் 5 மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெயராம்
மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.
4. காதலியை 2வது திருமணம் செய்தார் நடிகர் ஹரீஷ் உத்தமன்
தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் ஹரீஷ் உத்தமன் 2 வது திருமணம் செய்து கொண்டார்.
5. பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்
பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்.