சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் + "||" + Actress Andrea gets Rs 1 crore salary

ஆண்ட்ரியாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்

ஆண்ட்ரியாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்
ஒரு படத்துக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார், ஆண்ட்ரியா.
விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘பிசாசு 2’ படத்துக்கு, அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். இவ்வளவு அதிக சம்பளம் வாங்கியதற்கு காரணம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஆண்ட்ரியா  நடித்த ஒரு நிர்வாண காட்சி இடம்பெறுகிறதாம்.