சினிமா செய்திகள்

‘கபாலி’ கதாநாயகிக்கு வரும் மிரட்டல்கள் + "||" + Threats to the ‘kabali’ heroine

‘கபாலி’ கதாநாயகிக்கு வரும் மிரட்டல்கள்

‘கபாலி’ கதாநாயகிக்கு வரும் மிரட்டல்கள்
‘கபாலி’ கதாநாயகி ராதிகா ஆப்தேவுக்கு அடிக்கடி பயங்கர கனவுகள் வந்து மிரட்டுகின்றனவாம்.
அவர் ‘பார்செட்’ என்ற இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாகத் தோன்றினார். அந்தப் படம் வந்ததில் இருந்து அவரை பார்க்கும் ரசிகர்கள், ஒரு மாதிரியாக சிரிக்கிறார்களாம். அதை உணர்ந்த ராதிகா ஆப்தேவுக்கு வெட்கம் வந்து எட்டிப் பார்க்கிறதாம்.