சினிமா செய்திகள்

தமிழ் படத்தில் நிவின் பாலி! + "||" + In the Tamil film Nivin Pauly

தமிழ் படத்தில் நிவின் பாலி!

தமிழ் படத்தில் நிவின் பாலி!
தமிழ் படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களில் நிவின் பாலியும் ஒருவர்.
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களில் நிவின் பாலியும் ஒருவர். இவர், ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இன்னும் பெயர் சூட்டப்படாத புதிய தமிழ் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். சூரி, முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய ராம் டைரக்டு செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் படத்தில் முதன் முதலாக ஹேமமாலினி
சூர்யா ஜோடியாக நடிகை ஹேமமாலினியை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.