அம்மன் வேடம் போட 5 மணி நேரம் ஆனது!


அம்மன் வேடம் போட 5 மணி நேரம் ஆனது!
x
தினத்தந்தி 8 Aug 2021 3:39 AM GMT (Updated: 2021-08-08T09:09:27+05:30)

அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய நீண்ட கால ஆசை, இப்போது நிறைவேறி இருக்கிறது.

‘கடலோர கவிதை’ ரேகாவுக்கு ஒரு பக்தி படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய நீண்ட கால ஆசை, இப்போது நிறைவேறி இருக்கிறது. ஒரு புதிய படத்தில், அம்மன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

‘‘கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன், மீனா, ரோஜா ஆகியோருக்கு அம்மன் வேடம் பொருந்தியது போல் ரேகாவுக்கும் அம்மன் வேடம் பொருந்தி இருக்கிறது. முழுமையான அம்மன் வேடம் போட 5 மணி நேரம் ஆனது. இதற்காக ரேகா விரதம் இருந்து நடித்தார்’’ என்று அவருடைய ஒப்பனையாளர் கூறினார்.

Next Story