தமிழக அரசு சட்டத்துக்கு ஆதரவாக ஒரு படம்


தமிழக அரசு சட்டத்துக்கு ஆதரவாக ஒரு படம்
x
தினத்தந்தி 22 Aug 2021 2:32 PM GMT (Updated: 2021-08-22T20:02:38+05:30)

தமிழக அரசு சட்டத்துக்கு ஆதரவாக ஒரு படம் தயாராகி இருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்துக்கு ஆதரவாக ஒரு படம் தயாராகி இருக்கிறது. பிரபு ஜெயராம் இயக்கியிருக்கிறார். ரோகிணி, ஆர்.எஸ்.கார்த்திக், பகவதி பெருமாள், ஜுனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் பெயர், ‘என்னங்க சார் உங்க சட்டம்.’ சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு தணிக்கை குழு, ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

Next Story