சினிமா செய்திகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இந்தி நடிகை மறுப்பு + "||" + Hindi actress refuses to marry Afghan cricketer

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இந்தி நடிகை மறுப்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இந்தி நடிகை மறுப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரைதிருமணம் செய்ய இந்தி நடிகை மறுப்பு.
இந்தி நடிகை அர்ஷிகான். இவர் தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்தில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தொலைக்காட்சி தொடர்கள். இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.


இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அர்ஷிகான் கூறும்போது, “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். எனது பெற்றோர் எனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்களை சுலபமாக கடக்க முடியவில்லை நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்
நாட்களை சுலபமாக கடக்க முடியவில்லை நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்.
2. முகத்தில் திராவகம் வீச முயற்சி முன்னாள் காதலர் மீது நடிகை புகார்
இந்தி, போஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளவர் அக்‌ஷரா சிங். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
3. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
4. சிறையில் இருந்து வரும் நிலையில் நடிகை மீராமிதுன் மற்றொரு வழக்கில் கைது
சிறையில் இருந்து வரும் நிலையில் நடிகை மீராமிதுன் மற்றொரு வழக்கில் கைது காவலில் விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி.
5. பெட்ரோல் விலையை குறைக்கமுடியாது - மத்திய அரசாங்கம் மறுப்பு!
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.99.20. டீசல் விலை ரூ.93.52. பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.