சமந்தா என்றாலே சர்ச்சைதான்!


சமந்தா என்றாலே சர்ச்சைதான்!
x
தினத்தந்தி 29 Aug 2021 9:15 AM GMT (Updated: 2021-08-29T14:45:42+05:30)

சமந்தா என்றாலே சர்ச்சைதான் என்றாகி விட்டது. கொரியன் வெப் தொடர் ஒன்று ‘ரீமேக்’ செய்யப்படுகிறது. அதில் சமந்தா ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.

அந்த காட்சி, தொடரில் சில நிமிடங்கள் இடம்பெறுகிறதாம். இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இதை ஏற்கனவே கொரியன் தொடரில் பார்த்தவர்கள் உற்சாகமாக காத்திருக்கிறார்கள். சமந்தா இதற்கு முன், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் முன்னாள் காதலருடன் படுகவர்ச்சியாக நடித்த காட்சியை ரசிகர்கள் இன்னும் மறந்துவிடவில்லை. அடுத்து, ‘பேமிலி மேன் 2’ படத்தில் அவர் நடித்த படுக்கை அறை காட்சி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கவர்ச்சியான காட்சிகளை பார்த்து ரசிக்கும் சமந்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Next Story