சினிமா செய்திகள்

“காதல் திருமணம் செய்ய விரும்புகிறேன்” நடிகை மேகா ஆகாஷ் + "||" + "I want to get married for love" Actress Mega Akash

“காதல் திருமணம் செய்ய விரும்புகிறேன்” நடிகை மேகா ஆகாஷ்

“காதல் திருமணம் செய்ய விரும்புகிறேன்” நடிகை மேகா ஆகாஷ்
தமிழில் ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் அளித்துள்ள பேட்டியில், ''பெண்ணாக பிறந்தால் அப்பா, அம்மா அன்பு, திருமணம் ஆனபிறகு கணவரின் அன்பு அதன்பிறகு குழந்தைகள் அன்பு என்று அனேக அன்புகளை படிப்படியாக பார்க்க வேண்டி இருக்கிறது. நம்மை நல்ல மனிதர்களாக வளர்த்து விடுவது பெற்றோர் காட்டும் அன்புதான்.


அன்பு என்பது பெரிய விஷயம். மிகவும் சிறந்தது. அதில் சுயநலம் கிடையாது. பையனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் அது காதல் கிடையாது. நான்காம் வகுப்பில் எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் மீது எனக்கு இஷ்டம் இருந்தது. அதுதான் எனது முதல் காதல். காதல் என்றால் என்ன என்று தெரியாத வயது அது. நிஜ வாழ்க்கையில் நான் காதல் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
2. மகளை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட தந்தைக்கு பாட்டில் குத்து
மகளை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட தந்தைக்கு பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
4. தஞ்சாவூர்: பிளஸ் 2 மாணவியை காதலித்த வாலிபர் வெட்டி கொலை....!
தஞ்சாவூர் அருகே பிளஸ் 2 மாணவியை காதலித்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.
5. ஒருவர் பின் ஒருவராக 2 ரெயில்களில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
2 ரெயில்களில் ஒருவர்பின் ஒருவராக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அடுத்த பிறவியிலாவது சேர்ந்து வாழ வேண்டும் என கடிதத்தில் உருக்கமான தகவல் எழுதப்பட்டுள்ளது.