சினிமா செய்திகள்

மலையாள நடிகர் டோவினோ தாமசுக்கு அமீரகத்தின் கோல்டன் விசா + "||" + malayalam actor tovino thomas receives uaes golden visa

மலையாள நடிகர் டோவினோ தாமசுக்கு அமீரகத்தின் கோல்டன் விசா

மலையாள நடிகர் டோவினோ தாமசுக்கு அமீரகத்தின் கோல்டன் விசா
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். துபாய் வந்துள்ள இவருக்கு அமீரகத்தின் 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது.
துபாய், 

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். துபாய் வந்துள்ள இவருக்கு அமீரகத்தின் 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது. துபாயில் உள்ள குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரக அலுவலகத்தில் அதிகாரிகள் அவருக்கு வழங்கினர்.

 இது குறித்து டோவினோ தாமஸ் கூறுகையில், ‘இந்த கவுரவத்தை பெறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. துபாய் எனது இரண்டாவது நாடாகும். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த விசாவின் சலுகைகள் இணையில்லாதது’’ என்றார்.

முன்னணி கதாநாயகனாக உள்ள நடிகர் டோவினோ தாமஸ் தமிழில் அபியும் அனுவும் மற்றும் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.