சினிமா செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை + "||" + Actor Kangana Ranaut pays tribute at former Chief Minister J Jayalalithaa's memorial at Marina Beach in Chennai,

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத்  மரியாதை
சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை செலுத்தினார்.
சென்னை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணவத்தும் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். 

தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதல்-அமைச்சர் ஆவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது

ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார். 

வரும் 10ம் தேதி  'தலைவி' திரைப்படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் விருது போட்டிக்கு தமிழ் படமான கூழாங்கல் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ தேர்வு
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர்.
2. வழக்கு எதற்கு, மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்: சமந்தாவுக்கு நீதிமன்றம் அறிவுரை
தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசிய வழக்கறிஞர் மீது நீதிமன்றத்தில் நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்
3. வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள் பிரதமர் மோடி.. நடிகை சுதா சந்திரன் உருக்கமான வேண்டுகோள்!
ஏர்போர்ட் போன்ற பெரிய இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நம் நாட்டில் நிலவுகிறது.
4. கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
5. சீரடி சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டனர்.