தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்


தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்
x
தினத்தந்தி 6 Sep 2021 5:22 AM GMT (Updated: 2021-09-06T10:52:18+05:30)

தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்.

கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் என்பது மொழிகுறிக்கும் சொல்லென்றும், திராவிடம் என்பது இனக்குழு மற்றும் கலாசாரம் குறிக்கும் சொல்லென்றும் முன்னோர்கள் சொன்னார்கள்.

இரண்டு சொற்களுக்குமான கால இடைவெளியில் படையெடுப்பு வரலாறு படிந்துள்ளது என்று புரிந்து கொண்டால் இந்த கருத்து கலகம் முற்றுப்பெறும் என்று கருதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story