சினிமா செய்திகள்

எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’ + "||" + SA Chandrasekaran's 71st film 'I am not God'

எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’

எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’
எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’.
சட்டத்தின் நுணுக்கங்களை கையில் வைத்துக்கொண்டு, ‘சட்டம் ஒரு இருட்டறை, ’ ‘நான் மகான் அல்ல’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவருடைய 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை.’ இது ஒரு பரபரப்பான கதையம்சம் கொண்ட படம்.


சமுத்திரக்கனி, சரவணன், மயில்சாமி, இமான் அண்ணாச்சி, இனியா, ரோகிணி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடைய மனைவியாக இனியா நடித்து இருக்கிறார்.

அந்த காலத்தில் ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் அதேபாணியில், ‘நான் கடவுள் இல்லை’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜோதிகாவின் 50வது படம் - மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
2. ‘பகவான்’ வேடத்தில் ஆரி நடிக்கும் திகில் படம்
‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆரி, ‘பகவான்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி படம்
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் 1417வது படத்தின் புதிய அப்டேட்.
5. கிறிஸ்துமசில் ரிலீசாகும் கபில்தேவ் வாழ்க்கை படம்
கிறிஸ்துமசில் ரிலீசாகும் கபில்தேவ் வாழ்க்கை படம்.