சினிமா செய்திகள்

‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார் + "||" + "Vadivelu's place is vacant," says director Suraj

‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்

‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்
‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்.
வடிவேல் நடிக்க இருக்கும் ‘நாய் சேகர்’ படத்தை டைரக்டர் சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் கதை எப்படி உருவானது? என்பதை சுராஜ் விளக்கினார். அவர் கூறியதாவது:-

‘‘கொரோனா காலகட்டத்தில் அனைவரும் பயத்தில் இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேல் இதற்கு முன்பு இதுபோன்ற வேடத்தில் நடித்ததில்லை. அவருடைய மறுபிரவேசம் முழு நீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.அதற்காக 2 வருடங்கள் செலவு செய்து சிரித்து பேசி, கதையை உருவாக்கினோம். இதை படமாக தொடங்க முயன்றபோது, பல பிரச்சினைகள் தடையை ஏற்படுத்தின. அதற்கான கதவை சுபாஷ்கரன் திறந்து வைத்தார்.இதற்கு முன் நான் சில தோல்வி படங்களை கொடுத்து இருக்கலாம். நீண்ட இடைவேளைக்கு பின் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து இருக்கிறேன். வடிவேல் இடம் காலியாகவே உள்ளது. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்.’’


இவ்வாறு சுராஜ் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது
சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. தனுஷின் ‘கர்ணன்’-ஐ விட ‘ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் - ராதா ரவி சொல்கிறார்
மோகன் ஜி இயக்கி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
3. தலீபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்
தலீபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்.
4. ‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்
‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்.
5. சூப்பர் மேன் பட டைரக்டர் மரணம்
சூப்பர் மேன் பட டைரக்டர் மரணம்.