சினிமா செய்திகள்

ரஜினியுடன் 4 கதாநாயகிகள் + "||" + 4 heroines with Rajini

ரஜினியுடன் 4 கதாநாயகிகள்

ரஜினியுடன் 4 கதாநாயகிகள்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா ஆகிய 4 கதா நாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சிவா டைரக்டு செய்துள்ளார்.