சினிமா செய்திகள்

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை + "||" + Actor Soori robs jewelery at home wedding

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை
நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் ரூ.2. லடசம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரை

பிரபல காமெடி நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.  சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அதே போல, நடிகர்கள் விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றிருந்தனர்.
 
இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை- நடிகர் சோனு சூட்
ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாக நடிகர் சோனு சூட் கூறி உள்ளார்.
2. அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ
இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறி உள்ளார்.
3. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது
நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் மரணம்
படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்‌ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
5. ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை
சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை செலுத்தினார்.