சினிமா செய்திகள்

நடிகர் சித்தார்த் காட்டம் + "||" + Actor Siddharth Kattam

நடிகர் சித்தார்த் காட்டம்

நடிகர் சித்தார்த் காட்டம்
நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்களில் தனது பார்வையை கருத்துக்களாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்களில் தனது பார்வையை கருத்துக்களாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இது பல நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்களை ஏற்படுத்துகின்றன.


இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்ததையொட்டி டுவிட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்துக்கு எழுப்பிய கேள்வியில், “நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது தேர்வு நடத்தப்படுகிறதே. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

இது சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவருக்கு சித்தார்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மூதேவி. கோபமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன கேளு. நான் என் வேலையைதாண்டா பாக்கறன். பொறுக்கி. இதுவே வேலையா போச்சு. டுவிட்டரை டாய்லட்டாக்கி வச்சிருக்காங்க. வேற எங்கே மலரும். சாக்கடையில்தான் மலரும். எழவு'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெயராம்
மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.
3. காதலியை 2வது திருமணம் செய்தார் நடிகர் ஹரீஷ் உத்தமன்
தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் ஹரீஷ் உத்தமன் 2 வது திருமணம் செய்து கொண்டார்.
4. கவுரவ டாக்டர் பட்டம் பெறும் நடிகர் சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழக்க இருக்கிறது.
5. கொரோனா பாதிப்பு... வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.