சினிமா செய்திகள்

வெளியானது'லிப்ட்'திரைபடத்தின் டிரைலர் ! + "||" + Lift movie trailer released

வெளியானது'லிப்ட்'திரைபடத்தின் டிரைலர் !

வெளியானது'லிப்ட்'திரைபடத்தின் டிரைலர் !
பிக்பாஸ் புகழ் கவின் ,நடிகை அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிப்ட். இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது .
சென்னை

பிக்பாஸ் புகழ் கவின், நடிகை அமிர்தா ஐயர்  உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிப்ட்.  இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது .
வினீத் வரபிரசாத்  இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல்  இசை அமைத்துள்ளார். டிரைலர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று அறிவித்தது .

அதன்படி இந்த படத்தின் டிரைலரை  இன்று மாலை 5 மணிக்கு  நடிகர்  சிவகார்த்திகேயன்   வெளியிட்டார்.அக்டோபர் 1ல் ஹாட்ஸ்டாரில் லிப்ட் திரைப்படம் வெளியாகிறது .


Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
லிப்ட் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது .
2. ‘பீஸ்ட்’ படத்தில் பணியாற்றுவது உண்மையா? - கவின் விளக்கம்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம், அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது.