சினிமா செய்திகள்

அனகாவின் கலை பயணம் தொடங்கியது எப்படி? + "||" + How did Anaka's artistic journey begin?

அனகாவின் கலை பயணம் தொடங்கியது எப்படி?

அனகாவின் கலை பயணம் தொடங்கியது எப்படி?
‘‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....’’ பாடலுக்கு அனகா ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.
‘‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....’’ பாடலுக்கு அனகா ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அவரிடம் பேசியபோது, ‘‘நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். சில வருடங்கள் வேலை பார்த்தேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சினிமா வாய்ப்பு தேடினேன். இப்படித்தான் என் கலை பயணம் தொடங்கியது.


ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன். சமீபத்தில் வெளியான ‘டிக்கிலோனா’ படம் என்னை பிரபலமாக்கியது. அந்த படத்தில் நான் ஆடிய நடனம் ‘வைரல்’ ஆனது.

தற்போது மம்முட்டியுடன், ‘பீஷ்ம பர்வம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. “திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் பக்தர்கள் தள்ளி வைக்க வேண்டும்” - தேவஸ்தானம் அறிவுறுத்தல்
திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
2. பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்துக்கு பயணம்; நாளை உத்தரபிரதேசம்..!
பிரதமர் மோடி பூர்வான்ச்சல் விரைவு சாலையை நாளை திறந்து வைக்க உள்ளார்.
3. சட்டசபை தேர்தல்; மம்தா பானர்ஜி இன்று கோவா பயணம்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோவாவிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.
4. பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்
பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அடுத்து வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
5. கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் பயணம் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டார்
கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி மலைரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்தார். பின்னர் தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நட்டு வைத்தார்.