சினிமா செய்திகள்

‘திருச்சிற்றம்பலம்’ என்று தனுஷ் படத்துக்கு பெயர் சூட்டுவதா? + "||" + Will Dhanush name the film 'Tiruchirambalam'?

‘திருச்சிற்றம்பலம்’ என்று தனுஷ் படத்துக்கு பெயர் சூட்டுவதா?

‘திருச்சிற்றம்பலம்’ என்று தனுஷ் படத்துக்கு பெயர் சூட்டுவதா?
‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ என்று தனுஷ் தன் படங்களுக்கு பெயர் சூட்டியதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பின.
‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ என்று தனுஷ் தன் படங்களுக்கு பெயர் சூட்டியதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பின. அந்த படங்களின் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் விளக்கம் சொன்னபின், எதிர்ப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இப்போது தனுஷ் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் சூட்டியிருப்பதாக பேசப்படுகிறது. ‘திருச்சிற்றம்பலம்’ என்பது ‘சிவன்’ பெயர். இந்து பெயர்களை படங்களுக்கு சூட்டுவது போல், வேறு மதங்களின் பெயர்களை சூட்ட முடியுமா? என்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கேள்வி விடுத்துள்ளனர்.