சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது + "||" + kavin new film title released

கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
லிப்ட் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது .
சென்னை 

நடிகை நயன்தாரா , விக்னேஷ் சிவன்  இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள் .

 நயன்தாரா , விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ்  கவின் நடிக்கிறார் .

அறிமுக இயக்குனர்  அருண் இயக்கும்  இந்த படத்திற்கு ‘ஊர் குருவி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் புதிய  போஸ்டரையும் படகுழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பீஸ்ட்’ படத்தில் பணியாற்றுவது உண்மையா? - கவின் விளக்கம்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம், அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது.
2. வெளியானது'லிப்ட்'திரைபடத்தின் டிரைலர் !
பிக்பாஸ் புகழ் கவின் ,நடிகை அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிப்ட். இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது .