சினிமா செய்திகள்

தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது + "||" + Dhanush's Nane Varuven will start shooting from today

தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது

தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை  கலைப்புலி எஸ். தாணு தன்னுடைய 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தயாரிக்கிறார். மாரி 2 படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா மீண்டும் இந்த படத்தின் மூலம் தனுஷூடன் இணைகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அவர் தன்னுடைய பதிவில், இடைவிடாத படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என டுவிட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!
படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
2. 'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது
தனுஷ் நடிக்கும்'மாறன்'திரைப்படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
3. தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.
4. அனிருத் பிறந்தநாள் - திரைப் பிரபலங்கள் வாழ்த்து
இசையமைப்பாளர் அனிருத் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
5. டோனிக்கு தனுஷ் -லோகேஷ் கனகராஜ் பாராட்டு
சிறப்பான பேட்டிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்ற கேப்டன் மகேந்திர சிங் டோனியை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளனர்.