விஷால்-32 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு


விஷால்-32 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 17 Oct 2021 5:44 AM GMT (Updated: 2021-10-17T11:14:37+05:30)

விஷால்-32 படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டைரக்டர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் விஷால்-32 படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். 

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.

Next Story