விஷாலின் வீரமே வாகை சூடும்


விஷாலின் வீரமே வாகை சூடும்
x
தினத்தந்தி 29 Oct 2021 2:59 AM GMT (Updated: 2021-10-29T08:29:59+05:30)

விஷால் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘வீரமே வாகை சூடும்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அறிமுக டைரக்டர் து.பா.சரவணன் இயக்குகிறார். டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, ஆர்.என்.ஆர்.மனோகர், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது.

Next Story