உலக செய்திகள்

ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் ! + "||" + Shah Rukh Khan turns 56: Dubai's Burj Khalifa lights up to celebrate King Khan’s birthday

ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் !

ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் !
புர்ஜ் காலிபாவில் ஷாருக்கான் குறித்து ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ எனும் வாசகம் ஒளிபரப்பப்பட்டது.
துபாய்,

நடிகர் ஷாருக்கானின் 56-வது பிறந்தநாள்  துபாயில் உள்ள புர்ஜ் காலிபாவில் நேற்று கொண்டாடப்பட்டது.

புர்ஜ் காலிபாவில் உள்ள பெரிய திரையில் ஷாருக்கானை குறித்து ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ எனும் வசனம் ஒளிபரப்பப்பட்டது.

பிரபல தொழிலதிபர் முகமது அலபர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.


அங்கு   “துஜே தேக்கா தோ ஏஹ் ஜானா  சனம் ... ...... .........” பாடலும் ஒளிபரப்பப்பட்டது.

புர்ஜ் காலிபாவில் ஷாருக்கான் குறித்து ஒளிபரப்பப்படுவது இது 3-வது முறை ஆகும்.

நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். இந்நிலையில், இந்த ஆண்டு அவர் மராட்டிய மாநிலம் அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில்  நெருங்கிய வட்டாரத்துடன் கொண்டாடியுள்ளார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அவர் தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து  தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
 
தொழிலதிபர் முகமது அலபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
 
 

தொடர்புடைய செய்திகள்

1. துபாய்: இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
2. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!
இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
3. போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனை குறிவைப்பதா? சீமான் கண்டனம்
இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. ஐ.பி.எல்.அணியை வாங்குமா...? இங்கிலாந்து மான்செஸ்டர் கால்பந்து கிளப்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
5. நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய மந்திரி அத்வாலே அறிவுரை!
போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஆர்யன் கான் குறித்து நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய மந்திரி அத்வாலே அறிவுரை வழங்கியுள்ளார்.