‘‘மகளாக நடித்தவருடன் ஜோடி சேரமாட்டேன்’’


‘‘மகளாக நடித்தவருடன் ஜோடி சேரமாட்டேன்’’
x
தினத்தந்தி 6 Nov 2021 6:32 AM GMT (Updated: 2021-11-06T12:02:57+05:30)

‘எனக்கு மகளாக நடித்தவருடன் ஜோடி சேரமாட்டேன்’’ என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி, ‘உப்பெண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். இவரை ஒரு தமிழ் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது.

‘‘எனக்கு மகளாக நடித்தவருடன் ஜோடி சேரமாட்டேன்’’ என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் விஜய்சேதுபதி.

Next Story