சினிமா செய்திகள்

'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது + "||" + Dhanush 'Maaran' Movie Songs Release Coming Soon

'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது

'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது
தனுஷ் நடிக்கும்'மாறன்'திரைப்படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
 சென்னை ,

தனுஷ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  மாறன் .சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

மாறன் படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும்  நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் 'மாறன்'  திரைப்படத்தின் ஆடியோ  பாடல்கள்  விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ்- ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேருவார்கள்? - இந்தி, தெலுங்கு நடிகர்கள் சமரச முயற்சி
இரு வீட்டு குடும்பத்தினரும் தனுசையும் ஐஸ்வர்யாவையும் மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
2. மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.
3. தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!
படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
4. ‘மாறன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
5. தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.