சினிமா செய்திகள்

‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! + "||" + Don movie first look released.

‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்... சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
3. 'பீஸ்ட்' படத்தின் பாடல் புரோமோவிற்கென பிரத்யேக படப்பிடிப்பு நடத்திய நெல்சன்..!
நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் இடம்பெறும் காட்சிகள் நிறைந்த பாடல் புரோமோ வீடியோ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
4. 'டான்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
'டான்'படத்தின் 'ஜலபுல ஜங்கு' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
5. 'டான்' திரைப்படத்தின் புதிய அப்டேட்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம்'டான்'