சினிமா செய்திகள்

நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன் + "||" + Kavin next in Vignesh Shivan and Nayanthara's production

நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்

நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், வாங்கி திரையிட்டும் வருகிறார்கள்.
இந்நிலையில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை தயாரிப்பதற்காக கதை கேட்டு வந்துள்ளனர். அதன்படி அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிக்கும் புதிய படத்துக்கு ‘ஊர்குருவி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ‘லிப்ட்’ பட நாயகன் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்த அருண் டைரக்டு செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
2. நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!
யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
3. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
4. பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
5. நயன்தாரா திருமண தேதி முடிவானது?
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள்.