சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் + "||" + First look release of Nayantara's new film

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும்  நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்
நயன்தாராவின்  பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது 
.
 அதன்படி  நடிகை  நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'கனெக்ட்'

 மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.  தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று வெளியான  கனெக்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.   தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
2. நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!
யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
3. பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
4. நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், வாங்கி திரையிட்டும் வருகிறார்கள்.
5. நயன்தாரா திருமண தேதி முடிவானது?
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள்.