பேசிக்கொள்ளாத 2 நடிகைகள்


பேசிக்கொள்ளாத 2 நடிகைகள்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:49 AM GMT (Updated: 2021-11-19T15:19:17+05:30)

தமன்னாவுக்கும், கீர்த்தி சுரேசுக்கும் என்ன தகராறோ... படப்பிடிப்பின்போது இருவரும் பேசிக்கொள்வதில்லையாம்.


‘வேதாளம்’ படம் தெலுங்கில், ‘போலோ சங்கர்’ என்ற பெயரில் படமாகி வருகிறது. அஜித் குமார் நடித்த வேடத்தில், சிரஞ்சீவி நடிக்கிறார். சுருதிஹாசன் நடித்த வேடத்தில் தமன்னாவும், லட்சுமிமேனன் நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேசும் நடிக்கிறார்கள்.

தமன்னாவுக்கும், கீர்த்தி சுரேசுக்கும் என்ன தகராறோ... படப்பிடிப்பின்போது இருவரும் பேசிக்கொள்வதில்லையாம். கால் மீது கால் போட்டபடி, தனித்தனியாக அமர்ந்து புத்தகம் படிக்கிறார்களாம்.

Next Story