சினிமா செய்திகள்

ஊர்வசியின் 700-வது படம் + "||" + 700th film of Urvasi

ஊர்வசியின் 700-வது படம்

ஊர்வசியின் 700-வது படம்
தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணச்சித்திர வேடங்களுக்கு ஊர்வசியை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் கடைசியாக வந்தன. 8 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் தயாராகும் அப்பத்தா என்ற படத்தில் அடுத்து நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் மிதுனம் என்ற மலையாள படம் 1993-ம் ஆண்டு வெளியானது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.


அப்பத்தா ஊர்வசிக்கு 700-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்வசியின் 700-வது படத்தை இயக்குவது பற்றிய தகவலை பிரியதர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
2. ஓடிடி தளத்தில் ஜி.வி.பிரகாஷ் படம்
விஜய் பிரகாஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
3. மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.
4. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
5. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் படம்
பல படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது கைவசம் பல படங்களை வைத்து இருக்கும் பிரியா பவானி சங்கரின் ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.