சினிமா செய்திகள்

பிடிக்கலன்னா பாரக்காதீங்க - ஜெய்பீம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் + "||" + If you do not like it do not look - SA Chandrasekhar about Jaibhim

பிடிக்கலன்னா பாரக்காதீங்க - ஜெய்பீம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர்

பிடிக்கலன்னா பாரக்காதீங்க - ஜெய்பீம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர்
படம் பிடித்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஜெய்பீம் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது என்றும் படத்தில் எந்தத் தவறும் தெரியவில்லை என்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் படம் குறித்து பேசிய அவர் படைப்பாளிக்கு இருக்கும் சுதந்திரத்தோடு ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குநர் எடுத்துள்ளார் என்றும் படத்தை அனைவரும் படமாக பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் படம் பிடித்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படைப்பாளி என்ற முறையில் எனக்கு படத்தில் எந்தத் தவறும் தெரியவில்லை அதனால் நான் படத்தை பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் போட்டியில் சூர்யாவின் ‘ஜெய்பீம்'
ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பிடித்து உள்ளது.
2. ஆஸ்கரில் இடம்பெற்ற ஜெய்பீம் திரைப்படம்
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர். அவர்களுடைய யூடியூப் சேனலில் தமிழ் படமான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளது.
3. போலி அறிக்கை... வழக்கு தொடரும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது பெயரில் வெளியான போலியான அறிக்கைக்கு வழக்கு தொடர இருக்கிறார்.
4. 5 மொழிகளில் மாஸ் காட்ட வரும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, 5 மொழிகளில் மாஸ் காட்ட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
5. ஜெய்பீம் படத்தை தடை செய்யக்கோரி பா.ம.க.வினர் போலீசில் புகார் மனு
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் வன்னியர் சங்க தலைவர் ரமேஷ், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் காயரம்பேடு தேவராஜ், ஆகியோர் நேற்று கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஜெய்பீம் படக்குழுவினர் மீது தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.