சினிமா செய்திகள்

காதலியை மணந்த அஜித் பட வில்லன் + "||" + Ajith is a movie villain who married his girlfriend

காதலியை மணந்த அஜித் பட வில்லன்

காதலியை மணந்த அஜித் பட வில்லன்
அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது.
அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார்.தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.


இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் - நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் “வலிமை”: புதிய அப்டேட் வெளியிட்ட போனி கபூர்....!
வலிமை திரைப்படம் வரும் 13-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் என்று படத்தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2. வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமை... கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றிய நிறுவனம்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலிமை படத்தின் திரையரங்கு உரிமை விற்பனையாகிவிட்டது .
3. நடிகர் அஜித்குமார் பைக்கில் இருந்து விழுந்து எழும் காட்சி - வெளியானது வலிமை மேக்கிங் வீடியோ
வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4. இன்று மாலை வெளியாகிறது 'வலிமை' மேக்கிங் வீடியோ: ரசிகர்கள் உற்சாகம்
வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது .
5. பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிக்கை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.