சினிமா செய்திகள்

35 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'நாங்க வேற மாறி' பாடல் + "||" + Valimai Movie 'Vera Maari Song' 35 Million Views

35 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்

35 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்
யூடியூப் இணையதளத்தில் வலிமை படத்தின்'நாங்க வேற மாறி' பாடல் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது .
சென்னை,

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின்  ' நாங்க வேற மாறி' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த பாடல்  யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது .

 வலிமை  திரைப்படம் வருகிற  பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் 
 வெளியாகிறது .தொடர்புடைய செய்திகள்

1. ‘வலிமை’ அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து 'பல்ப்' வாங்கிய வாலிபர்கள் - வீடியோ
வலிமை அஜித் போல் சாகசம் செய்ய நினைத்து வாலிபர்கள் செய்த செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2. நடிகர் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் ஒத்திவைப்பு..!
வலிமை திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
3. அஜித்தின் “வலிமை”: புதிய அப்டேட் வெளியிட்ட போனி கபூர்....!
வலிமை திரைப்படம் வரும் 13-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் என்று படத்தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. 'அஜித் சார், இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல' - புகழ் நெகிழ்ச்சி பதிவு..!
'வலிமை' திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5. வலிமை டிரைலர் படைத்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதன் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.