சினிமா செய்திகள்

கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம் + "||" + How many salaries is Samantha asking to dance in ‘Pushpa’ item song?

கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம்

கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம்
கணவரை விட்டு பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் இருக்கிறார். அவரை ஒரு தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடந்தது.
இயக்குநர் சுகுமார் தனிப்பட்ட முறையில் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகை சமந்தா புஷ்பாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு சமந்தா ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம். அவர் கேட்ட ரூ.2 கோடியை கொடுப்பதற்கு படக்குழுவினர் தயாராகி விட்டார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகசைதன்யாவுடன் மீண்டும் இணைவாரா...? விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா..!
நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவாகரத்து குறித்த பதிவை நீக்கியுள்ளார்.
2. 5 மொழிகளில் வெளியாகும் சமந்தாவின் ‘யசோதா’ - முதற்கட்ட படிப்பிடிப்பு நிறைவு
‘யசோதா’ திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
3. கணவரிடம் ரூ.50 கோடி பறிப்பு..? விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சமந்தா...!
நடிகை சமந்தாவை மோசமாக விமர்சனம் செய்த நபருக்கு அவர் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. சமந்தாவை பிரிந்தது ஏன்...? நாக சைதன்யா வீடியோவால் பரபரப்பு...?
தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வந்த நாக சைதன்யா தற்போது அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
5. சமந்தா ஆடிய கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு
அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.