சினிமா செய்திகள்

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு + "||" + Release date announcement for Murungaikkai Chips movie

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சாந்தனு நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக டைரக்டர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ள திரைப்படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'. இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷ்மா, பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 

லிப்ரா புரொடக்‌சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்புக்கு ஒமைக்ரான் மட்டும் காரணம் அல்ல...!
ஆந்திரத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே ஓயாத பிரச்சினையாக டிக்கெட் விலை இருந்துவருகிறது.
3. 'முருங்கைக்காய் சிப்ஸ்' பட போஸ்டர்: அதுல்யா ரவிக்கு முத்தம் கொடுத்த ஆசாமி
நடிகர் சாந்தனு நடித்து கடந்த 10 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.