‘மரைக்காயர்’-ன் ஒருநாள் வசூல், ரூ.100 கோடி


‘மரைக்காயர்’-ன் ஒருநாள் வசூல், ரூ.100 கோடி
x
தினத்தந்தி 14 Dec 2021 5:46 PM IST (Updated: 14 Dec 2021 5:46 PM IST)
t-max-icont-min-icon

‘மரைக்காயர்’ படத்தின் ஒருநாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது.

“மோகன்லால், பிரபு நடித்து வெளிவந்த ‘மரைக்காயர்’ படத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது” என்கிறார், டைரக்டர் பிரியதர்சன்.

அவர் மேலும் கூறும்போது, “இந்தப் படம் கேரளாவில் 639 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. முதல்நாள் ‘ஆன் லைன்’ வசூல் மட்டும் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது. அனைத்து தியேட்டர் களிலும் ஒருவாரம் ஹவுஸ்புல் ஆகியிருக்கிறது” என்றார்.

Next Story