கனவுக்கன்னி மீண்டும் வந்து விட்டார்
தமிழ் சினிமாவின் தங்க நிறத்தழகிகளில் முக்கியமானவர் ராய்லட்சுமி. சில ரசிகர்கள், ‘‘கனவுக்கன்னி மீண்டும் வந்து விட்டார்’’ என்று பாராட்டியுள்ளனர்.
‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் ‘காஞ்சனா’ படத்தில் பிரபலமானார். ‘சிண்ட்ரெல்லா’ படத்தில் அழகும், நடிப்பு திறமையும் கொண்டவர் என்பதை நிரூபித்தார்.இந்த நிலையில் அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். ஈரம் சொட்ட சொட்ட அவர் படுகவர்ச்சியாக நிற்கும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றன. ‘செம ஸ்டைலாக இருக்கிறீர்கள்’’ என்று ரசிகர்கள், ராய்லட்சுமியை புகழ்ந்து இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள், ‘‘கனவுக்கன்னி மீண்டும் வந்து விட்டார்’’ என்று பாராட்டியுள்ளனர். ரசிகர்களின் இந்த பாராட்டுகளை பார்த்து ராய்லட்சுமி உற்சாகமாகி இருக்கிறார்.
Related Tags :
Next Story