சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்சின் 51-வது படம் + "||" + Rajkamal Films' 51st film produced by Kamal Haasan

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்சின் 51-வது படம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்சின் 51-வது படம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சும், சோனி பிக்சர்சும் இணைந்து ஒரு புதிய படம் தயாரிக்கின்றன. இது, ராஜ்கமல் பிலிம்சுக்கு 51-வது படம்.
ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

படத்தைப் பற்றி கமல்ஹாசன் கூறும்போது, ‘‘ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்சுடன் இணைந்து படம் தயாரிப்பதை பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றார்.

‘‘கமல்ஹாசன் சர்வதேச திரையுலகில், தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்பவர். அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெருமையாகவும், 
மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்று சிவகார்த்திகேயன் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
2. 2 நாட்களில் 2 கோடி பார்வைகள்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள "பத்தலே பத்தலே"
அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி வெளியானது.
3. விக்ரம் பட பாடல் விவகாரம்: நடிகர் கமல்ஹாசனுக்கு சீமான் ஆதரவு..!
விக்ரம் படத்தின் பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் கமல்ஹாசனுக்கு ஆதரவினை தெரிவித்துள்ளார்.
4. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!
நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் 'பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
5. கமல்ஹாசனின் விக்ரம் படம் - புதிய அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்
கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.