- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம்?

x
தினத்தந்தி 24 Jan 2022 8:59 AM GMT (Updated: 2022-01-24T14:29:39+05:30)


தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளன.
தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த ’கண்டேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மி கவுதம். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார். ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் தாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்றனர். இந்த நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளன. இதுபற்றி ராஷ்மி விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire