அஜித் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது


அஜித் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது
x
தினத்தந்தி 27 Feb 2022 4:07 PM IST (Updated: 27 Feb 2022 4:07 PM IST)
t-max-icont-min-icon

படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது படத்தின் 12½ நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது.

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த ‘வலிமை’ படம், கடந்த 24-ந் தேதி திரைக்கு வந்தது.

இந்த படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடியது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ‘வலிமை’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் படத்தின் 12½ நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது.

Next Story