'பயணி' ஆல்பம் பாடல் : நடிகர் ரஜினிகாந்த் வெளியீடு


பயணி ஆல்பம் பாடல் :  நடிகர் ரஜினிகாந்த் வெளியீடு
x
தினத்தந்தி 17 March 2022 12:29 PM GMT (Updated: 17 March 2022 12:29 PM GMT)

பயணி ஆல்பம் பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்

சென்னை ,

'பயணி' ஆல்பம்  பாடலை  நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ளார் . ரஜினிகாந்தின்  மகள்  ஐஸ்வர்யா  இயக்கத்தில் உருவாகியுள்ள 'பயணி'  என்ற ஆல்பம் பாடலை அவர் இன்று வெளியிட்டார்.

 விவேகா வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.இந்த பாடல் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது 


Next Story