அஜித்தின் 61-வது படத்தின் புதிய அப்டேட் ..!


அஜித்தின் 61-வது படத்தின் புதிய அப்டேட் ..!
x
தினத்தந்தி 8 April 2022 1:57 PM IST (Updated: 8 April 2022 1:57 PM IST)
t-max-icont-min-icon

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்

சென்னை ,

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது .வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது அவர்  நடிக்கும் 61 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். 

வங்கி கொள்ளையை மைய கருவாக வைத்து  தயாராக  உள்ள, . அஜித்குமாரின் 61வது படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


Related Tags :
Next Story