தயாரிப்பாளர் புகார்: எனக்கு எந்த பணமும் தரவில்லை - நடிகர் விமல் விளக்கம்


தயாரிப்பாளர் புகார்: எனக்கு எந்த பணமும் தரவில்லை - நடிகர் விமல் விளக்கம்
x
தினத்தந்தி 20 April 2022 5:04 PM IST (Updated: 20 April 2022 5:04 PM IST)
t-max-icont-min-icon

'மன்னர் வகையறா' பட தயாரிப்பாளர் அளித்த புகாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

அரசு ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் கோபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக   'மன்னர் வகையறா' பட  தயாரிப்பாளர் அளித்த புகாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். அதில், 

சிங்காரவேலன் என்பவர் தான் எல்லாவற்றிக்கும் பொறுப்பு அவர் எனக்கு எந்த பணமும் தரவில்லை. போலி ஆவணங்களை தயாரித்து என்னை மோசடி செய்து வருகின்றனர்.  போலி ஆவணங்கள் மூலம் விமல் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்படுகிறது என்றார்.

Next Story