அரபிக்குத்து வீடியோ பாடல்...! புதிய சாதனை


அரபிக்குத்து வீடியோ பாடல்...! புதிய சாதனை
x
தினத்தந்தி 10 May 2022 2:41 PM IST (Updated: 10 May 2022 2:41 PM IST)
t-max-icont-min-icon

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தில் வெளியான அரபிக்குத்து என்ற பாடல் இணையத்தில் மிகவும் கவனம் பெற்றது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம்பெறாத காட்சிகளுடன் வெளியாகியுள்ள ஹலமத்தி ஹபிபோ பாடல், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்யின் துள்ளல் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


Next Story