சினிமா செய்திகள்


பிசாசு 2-ம் பாகம் பேய் படத்தில் விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் 2014-ல் வெளியான பிசாசு பேய் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் எடுத்து வருகிறார். இதில் பூர்ணா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா பேயாக வருகிறார்.

பதிவு: செப்டம்பர் 20, 04:39 PM

நடிகர் ஷாருக் கானின் விநாயகர் சிலை பதிவு; லட்சக்கணக்கில் குவிந்த லைக்குகள்

நடிகர் ஷாருக் கான் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்ட நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்தன.

பதிவு: செப்டம்பர் 20, 01:17 PM

ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபுதேவா

ஓ மை கடவுளே படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபுதேவா.

பதிவு: செப்டம்பர் 20, 05:57 AM

விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்

விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பதிவு: செப்டம்பர் 20, 04:24 AM

இந்தி நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரிஏய்ப்பு

பிரபல இந்தி நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரிஏய்ப்பு செய்திருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 19, 04:16 PM
பதிவு: செப்டம்பர் 19, 04:28 AM

ஹன்சிகா மோத்வானியின் ‘மஹா’ படம் வெளிவர தாமதம் ஏன்?

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள 50-வது படம், ‘மஹா’ இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது. படத்துக்கு தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. தணிக்கை முடிவடைந்த பிறகும் ‘மஹா’ படம் திரைக்கு வர தாமதம் ஏன்? என்பது பற்றி படக்குழுவினர் கூறியதாவது:-

பதிவு: செப்டம்பர் 19, 04:18 AM

தயாரிப்பாளரை பற்றி கவலைப்படாமல் ‘பட விழாக்களுக்கு வராத கதாநாயகிகள்’ - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கடும் தாக்கு

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது 79-வது வயதில், 71-வது படைப்பாக, ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

பதிவு: செப்டம்பர் 19, 04:13 AM

தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை ஜெர்மனி படவிழாவில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’

தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமையை தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஜெர்மனி படவிழாவில் சமீபத்தில் சேர்க்க இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 19, 04:10 AM

மாணவ-மாணவிகளுக்கு வேண்டுகோள் ‘ஒரு பரீட்சை உயிரைவிட பெரிதல்ல’ நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு

‘ஒரு பரீட்சை உயிரைவிட பெரிதல்ல’ என்று மாணவ-மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, நடிகர் சூர்யா உருக்கமாக பேசியிருக்கிறார்.

பதிவு: செப்டம்பர் 19, 02:42 AM

22 மொழிகளில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ மொழிபெயர்ப்பு - கவிஞர் வைரமுத்து பெருமிதம்

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் இந்தியாவின் 22 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 19, 02:40 AM
மேலும் சினிமா செய்திகள்

Cinema

9/23/2021 9:05:30 PM

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/3