சுந்தர்.சி படத்தில், 4 கதாநாயகிகள்
சுந்தர் சி டைரக்டு செய்து வரும் ‘காபி வித் காதல்’ படத்தில் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள்.
சுந்தர் சி டைரக்டு செய்து வரும் 'காபி வித் காதல்' படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய 3 கதாநாயகர்கள் நடிக்கிறார்கள். மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை குஷ்பு தயாரிக்கிறார். இது, சுந்தர் சி. பாணியில் கலகலப்பான படம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire