உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு


உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
x
தினத்தந்தி 14 Sept 2022 12:58 PM IST (Updated: 14 Sept 2022 12:59 PM IST)
t-max-icont-min-icon

இது தொடர்ப்பன புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இந்த திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .இது தொடர்ப்பன புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Related Tags :
Next Story